ஆபரேசன் அகழி... புதுச்சேரியில் பதுங்கியிருந்த பிரபல ரௌடி பட்டறை சுரேஷ் கைது Sep 23, 2024 251 ரவுடிகளுக்கு எதிரான ஆபரேஷன் அகழி திட்டத்தின் கீழ் திருச்சியைச் சேர்ந்த ரவுடி பட்டறை சுரேஷை புதுச்சேரியில் வைத்து கைது செய்துள்ளதாக தனிப்படை போலீஸார் தெரிவித்துள்ளனர். பட்டறை சுரேஷின் திருவெறும்பூர...